தி லெஜண்ட் ; திரை விமர்சனம்

தி லெஜண்ட் ; திரை விமர்சனம் »

29 Jul, 2022
0

தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடனமாட விளம்பர படங்களை எடுத்து அதன் மூலம் மக்களிடம் பிரபலமான சரவணன், கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் தி லெஜண்ட்.