‘அருவி’-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்! »
டிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”.
இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள்,