ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் ; இதுதான் காலக்கொடுமை என்பதா..?

ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் ; இதுதான் காலக்கொடுமை என்பதா..? »

1 Feb, 2016
0

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனராக அவதாரம் எடுத்தது பரத்தை வைத்து இயக்கிய ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் மூலம் தான். அதன்பின் ‘கோலிசோடா’வில் மேலே ஏறி பத்து எண்றதுக்குள்ள