“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்! »
நாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்’ பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்.. அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு,