‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்!

‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்! »

16 Sep, 2016
0

பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர்​ சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ .

பெண்தானே தேவதை?