பிசினஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கிய ‘அம்மணி’..! »
‘ஆரோகணம்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன், அதை ஒருசிலர் ஆஹா, ஓஹோவென பாராட்டவே அடுத்து ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்கிற படத்தை எடுத்தார்.. ஆனால் படம் பிளாப்