“வெற்றியை திருடிட்டு வரலை” ; நன்றிவிழாவில் கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன்..! »
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் வெளியானது.. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்தப்படம் இதுவரை சுமார் 24 கோடி ரூபாய் வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது.. இந்தப்படத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு