“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..!

“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..! »

28 Dec, 2017
0

MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி