x வீடியோஸ் ; விமர்சனம்

x வீடியோஸ் ; விமர்சனம் »

2 Jun, 2018
0

இன்று இணையதளத்தில் ஆபாச வலைத்தளங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கிறது. ஒரு காலத்தில் பணத்திற்கு விலைபோகும் நபர்களை வைத்து எடுக்கப்பட்டு வந்த வீடியோக்கள், இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் அந்தரங்கமாக நிகழும் படுக்கையறை