“எல்லோருக்கும் டிக்கெட் போடுங்க” ; தயாரிப்பாளருக்கு காஜல் அகர்வால் தந்த டார்ச்சர்..!

“எல்லோருக்கும் டிக்கெட் போடுங்க” ; தயாரிப்பாளருக்கு காஜல் அகர்வால் தந்த டார்ச்சர்..! »

16 Aug, 2016
0

தல-57 படத்தில் அஜித்துடன் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்லோவேனியா என்கிற நாட்டில் நடைபெற்று வருகிறதாம். இந்தப்படப்பிடிப்பு ஸ்தலத்தையே தனது குடும்ப டூருக்கான இடமாக மாற்ற முடிவு