‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..! »
லெனா (நடிகை)
ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம்