டீசர்களையும் ட்ரெய்லர்களையும் மட்டுமே ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் சந்தானம்..! »
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு என வடிவேலு சொல்லும் வசனம் போல காமெடி நடிகராக இருந்தவரைக்கும் வருடத்திற்கு பத்துக்கு குறையாமல் சந்தானம் நடித்த படங்கள் வெளியாகி கொண்டு இருந்தன. எப்போது ஹீரோவாக