ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் இயக்கும் “தொல்லைக்காட்சி” »
அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான கஜினி, சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக் கான் “தொல்லைக்காட்சி” என்ற திரைப்படத்தின் மூலமாக