திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை! கமலா திரையரங்க அதிபர் கணேஷ் »
ஒரு துறையில் பிரபலமானவர்களைச் திரைப்படங்களில் நடிக்க வைப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.அந்த வகையில் திரையுலகிற்கு முகம் தெரிந்தவரான திரையரங்கு உரிமையாளர் கமலா சினிமாஸ் கணேஷ் நடிக்க வந்துள்ளார்.