அச்சாரம் போட்டாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பந்தாவெல்லாம் தேவையா..?

அச்சாரம் போட்டாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பந்தாவெல்லாம் தேவையா..? »

18 Nov, 2015
0

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ‘அச்சாரம்’ படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.