கண்டேன் காதல் கொண்டேன் – விமர்சனம்

கண்டேன் காதல் கொண்டேன் – விமர்சனம் »

22 Feb, 2017
0

கல்லூரியில் படித்து வரும் நாயகன் பாலா ஒருநாள் நாயகி அஸ்வினியை பார்க்கிறார். நாயகிக்கு நாயகனை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விடுகிறது. அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒருகட்டத்தில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வருகிறது.