கத சொல்லப் போறோம் விமர்சனம் »
சின்ன வயசுல ஏன்..? சில நேரம் வளர்ந்தும் கூட, நம்ம தம்பி தங்கைகளுக்கு நம் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் சாக்லேட்டில் இருந்து அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் சுய நலத்தோடு மட்டுமல்லாமல்
பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகளின் கதை “கத சொல்லப் போறோம்”! »
விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “ கத சொல்லப் போறோம் “
இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த்,