இடையில் தொய்வுற்ற இந்தியன் 2 மீண்டும் சூடுபிடிக்கிறது

இடையில் தொய்வுற்ற இந்தியன் 2 மீண்டும் சூடுபிடிக்கிறது »

7 Feb, 2019
0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகம் கமல்ஹாசன்