தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு போட்டியிடுவதன் பின்னணி இதுதான்..!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு போட்டியிடுவதன் பின்னணி இதுதான்..! »

4 Jan, 2017
0

கிட்டத்தட்ட விஷால் அணியின் சார்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பு என்பதுதான் உண்மை. ஆனால் குஷ்புவோ, இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததே நான் தான்.. நான் படித்தவள்..