குமுதம் மற்றும் நடிகர் ‘கஞ்சா கருப்பு’ மீது ‘கள்ளன்’ பட இயக்குனர் சந்திரா காவல்துறையில் புகார்! »
28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான