“அமெரிக்க ஜனாதிபதி தலையிலேயே கைவச்சுட்டீங்களா..? ; கே.வி.ஆனந்த் அதிர்ச்சி »
சமீபத்தில் வெளியான ‘கவண்’ படத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டியுள்ளார் என ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.. அமெரிக்க ஜனாதிபதிக்கும் கவண் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற