‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ படத்தில் இணைந்த கானா பாலா & மரண கானா விஜி! »
“வாழும்போது வைக்காதடா சேத்து, ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில் தான் அமைந்து இருக்கிறது.