ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் ‘குலேபகாவலி’!

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் ‘குலேபகாவலி’! »

10 Jan, 2018
0

KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி “. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், “நான் கடவுள்”ராஜேந்திரன், மதுசூதனராவ்,