விஜய் சேதுபதி வெளியிட்ட ‘எங்க காட்டுல மழை’ படத்தின் பாடல்கள்..! »
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் “குள்ளநரிக்கூட்டம்” வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை”