தன்னை அறியாமலேயே உண்மையை ஒப்புக்கொண்ட நயன்தாரா..! »
தமிழ்சினிமாவை பொறுத்தவரை நயன்தாரா தான் நடிக்கும் இந்தப்படத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். அவரை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் போடும் போது அதை ஒரு கண்டிஷன் ஆகவே குறிப்பிட்டிருப்பார். சரி..