கொஞ்சம் நிதானம் காட்டுங்கள் சந்தானம்..! »
சந்தனமும் சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள். இரண்டுபேருமே ஹீரோவாக நடித்து வருகிறார்கள். சந்தானம் காமெடி நடிகராக அறிமுகமானாலும், அவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயனை பார்த்து அவருக்கும் ஹீரோவாக