இயக்குனரை மிரட்டிய சென்னை ரவுடிகள்..!

இயக்குனரை மிரட்டிய சென்னை ரவுடிகள்..! »

23 Dec, 2015
0

தான் நடித்த முதல் படத்தில் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் ‘திலகர்’ படத்தில் நடித்த நடிகர் துருவா. தற்போது அவர் நடித்துவரும் படம் தான் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’.