கிரிஷ் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”! »
பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”
இந்த படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.