‘பாயும்புலி’ சுசீயின் சிறந்த படைப்பு – விஷால்

‘பாயும்புலி’ சுசீயின் சிறந்த படைப்பு – விஷால் »

16 Jul, 2015
0

விஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு