இன்னொரு தடவை இப்படி நடந்ததுன்னா.. பாடகிக்கு வந்த எச்சரிக்கை..!

இன்னொரு தடவை இப்படி நடந்ததுன்னா.. பாடகிக்கு வந்த எச்சரிக்கை..! »

8 Jul, 2017
0

கடந்த சில மாதங்களுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ‘சுசி லேக்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது ஞாபகமிருக்கலாம்.