ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம் »

2 Jun, 2017
0

தனது திருமணம் நல்லபடியாக முடிந்தால் குலதெய்வத்துக்கு கிடாய் வெட்டுகிறேன் என நேர்ந்துவிடுகிறார் விதார்த். திருமணம் நல்லபடியாக முடியவே நேர்த்திகடன் செலுத்துவதற்காக உறவினர்களுடன் லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.. வழியில் லாரியை