அஜ்மல் நடிக்கும் “சுவாதி கொலை வழக்கு” படமானது!

அஜ்மல் நடிக்கும் “சுவாதி கொலை வழக்கு” படமானது! »

29 May, 2017
0

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு சுவாதி கொலை வழக்கு என்று பெயரிட்டுள்ளனர்.

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ்