மெர்சலுக்கு வந்த சிக்கலுக்கு காரணமே வேற.. வேற…! »
விஜய் படங்கள் எப்போதும் ரிலீஸ் நேரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பது வழக்கமாகி விட்டது. இது விஜய் படங்களுக்கு மட்டுமே எப்போதும் நடக்கும் தனிப்பட்ட தாக்குதல் என்பது யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.