முதல்நாள் அதிரடி.. மறுநாள் அந்தர் பல்டி ; சிம்புவின் இருமுகம் »
மழை சீசன் வந்துவிட்டால் வானம்பாடி போல ஏதாவது கானம் பாடியே ஆகவேண்டும் நம்ம சிம்புவுக்கு.. அப்படித்தான் போனமுறை சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது பீப் பாடலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி எஸ்கேப்