குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் “சோட்டா பீம்”!

குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் “சோட்டா பீம்”! »

31 Oct, 2015
0

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த சின்னத்திரை கார்ட்டூன் என்றால் அது போகோ சேனலில் ஒளிபரப்பாகும் சோட்டா பீம் தொடர் தான். சோட்டா பீம் செய்யும் சாகசங்களும், அவன் வசிக்கும் டோலக்பூர்