ஒருவருடமாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

ஒருவருடமாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்..! »

16 Sep, 2016
0

கடந்த சில நாட்களாகவே மீடியாவில் ஒரு புகைச்சல் உருவாகி இருந்தது.. அதாவது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும், அவரது கணவர் அஸ்வினும் விவாகரத்து பெற போகிறார்கள் என்பதுதான். அமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து