நாய்க்கும் பேய்க்கும் தரும் மரியாதையை மனுஷனுக்கு தராத சேனல்கள்.! »
தமிழ்சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் டிவி சேனல்களுக்கும் அறிவிக்கப்படாத ஒரு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. எப்போது சேனல்களுக்கு வீடியோ கிளிப்பிங்க்ஸ், பாடல்கள கொடுப்பதில்கட்டுப்பாடு கொண்டுவந்து கைவைத்தார்களோ, அன்றிலிருந்து சேனல்களும் முறுக்கிக்கொண்டு