பேய் சீசன் to நாய் சீசன் – ஜூலியும் நாலு பேரும்!

பேய் சீசன் to நாய் சீசன் – ஜூலியும் நாலு பேரும்! »

27 Apr, 2016
0

ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ்.R.V-க்கு இது முதல் படம்.