பறந்து செல்ல வா – விமர்சனம்

பறந்து செல்ல வா – விமர்சனம் »

9 Dec, 2016
0

பார்க்கும் பெண்ணை எல்லாம் இவள் நமக்கு காதலியாக வரமாட்டாளா என நினைத்து ஏங்கும் விடலை இளைஞன் தான் லுத்புதீன். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் அவருக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.