தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் – நடிகர் அல்லு அர்ஜுன்!

தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் – நடிகர் அல்லு அர்ஜுன்! »

22 Sep, 2016
0

தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்புக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு