30 வருஷமா தெலுங்குல நடிக்கிறார்.. ஆனா அந்த விஷயம் மட்டும் இவருக்கு தெரியாதாம்..!

30 வருஷமா தெலுங்குல நடிக்கிறார்.. ஆனா அந்த விஷயம் மட்டும் இவருக்கு தெரியாதாம்..! »

20 Jun, 2017
0

இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும் ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் இருவருக்குத்தான் தரப்பட்டிருந்தது.. ஒருவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இன்னொருவர் ‘இது தாண்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர்.