ரஜினி ட்விட்டர் கணக்கை ஹேக்கிங் செய்த விஷமி..!

ரஜினி ட்விட்டர் கணக்கை ஹேக்கிங் செய்த விஷமி..! »

3 Aug, 2016
0

பிரபலமானவர்களின் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகளை விஷமிகள் அவ்வபோது ஹேக்கிங் செய்வது தொடர்கதையாகி வருகிறது. நேற்றுமுன் தினம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ட்விட்டர் கணக்கு யாரோ ஒரு விஷமியால் ஹேக்கிங் செய்யப்பட்டது.