மாமேதையை அவமானப்படுத்தியதில் வெளிப்பட்டது சேனல்களின் அசிங்க முகம்..! »
உலகமே போற்றும் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டா..? அப்படிப்பட்ட மாமேதையை பற்றிய தகவல்களுடன், அவரது பேட்டிகளுடன் மீண்டும் நாம் அவரை திரையில் பார்ப்பது