கமலை கேவலப்படுத்துங்கள் ; கௌதமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்..? »
கமல் கட்சி ஆரம்பித்த சூட்டோடு பிரச்சனைகளும் குடைபிடித்து வர தொடங்கிவிட்டன. ஆனால் அரசியல் கட்சிகளில் இருந்து ஏதிர்ப்பு வந்தால் பரவாயில்லை. அவருக்கு பல வருடமான நட்பில் இருந்த கௌதமியிடம் இருந்தே