நடிகை தனன்யாவுக்கு மே 1ல் திருமணம்! »
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்தவர் தனன்யா. அப்படத்தில் இவரின் நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது வருகிற மே 1 ஆம் தேதி திருமணம்