வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்மம் காட்ட தவறாத சேரன் – ராதிகா..! »
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விஷால் மீது தங்களுக்குள்ள வன்மத்தை காட்ட தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார்கள் நடிகை ராதிகாவும் இயக்குனர் சேரனும்.. ராதிகாவுக்கு விஷால் தனது கணவரை தோற்கடித்துவிட்ட ஆத்திரம் இப்போதும் இருக்கிறது.