தடையை மீறிய விஜய்சேதுபதி ; எதற்காக தெரியுமா..? »
தமிழ்த்திரையுலகில் மார்ச் 1-ந்தேதி முதல் ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் புதிய படங்களின் ரிலீஸ் மட்டுமின்றி, படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த அவரது