வரிக்கு எதிரா எதுக்கு குரல் கொடுக்கணும்..? ; கொந்தளிக்கும் விஜய் தரப்பு..! »
தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தமிழக அரசு தனது கேளிக்கை வரியை தள்ளுபடி செய்யவேண்டும், தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கூறி கடந்த நான்கு நாட்களாக தியேட்டர்களை அடைத்து போராட்டம்