மாமனார் ஜோடியா நடிச்சா மருமகனும் அடுத்து துண்டு போட்டுடுறாரே..?

மாமனார் ஜோடியா நடிச்சா மருமகனும் அடுத்து துண்டு போட்டுடுறாரே..? »

5 Aug, 2016
0

அடுத்த சூப்பர்ஸ்டார் நாங்கள் தான் என விஜய், அஜித் இருவரும் ரஜினியின் இடத்துக்கு பல காலமாக குறிவைத்து நகர்ந்துகொண்டிருக்க, ரஜினியின் மருமகனான தனுஷோ வேறு ரூட்டில் ரஜினியை பின் தொடர்கிறார்.