“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம் »
ஒவ்வொரு பட தயாரிப்பாளரும் தாங்கள் விரும்பிய தேதியில் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய விரும்பினால் அதற்கு முன்கூட்டியே தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என்கிற விதி பின்பற்றப்பட்டு வருகிறது.